Free Mock Test Series - TNPSC / TNUSRB Exams

Free Mock Test Series – TNPSC / TNUSRB Exams

Free Mock Test Series - TNPSC / TNUSRB Exams

நமது குழு மூலமாக இனி உங்களுக்கு தினமும் ஒரு மாதிரி தேர்வு வினாத்தாள் கொடுக்கப்படும்.
ஒரு Pdf இல் வினாக்கள் மட்டும் இருக்கும். அதனை நீங்கள் படித்து உங்களால் எவ்வளவு வினாக்களுக்கு விடை எழுத முடிகிறது என்பதை தெரிவியுங்கள்.
மேலும் அந்த வினாக்களுக்கு உரிய விடை (Key Answers) அதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள coming soon என்பது தினமும் அதில் வினாத்தாள் கொடுக்கப்படும்.
அதனை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து கொண்டு நீங்கள் தேர்வு எழுதலாம்.

நீங்கள் எழுதிவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் இந்த வினாத்தாள் அனுப்பி விடுங்கள் அவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

பயிற்சி செய்து பார்த்தால் உங்களுக்கு படிப்பது ஏதும் மறக்காமல் நினைவிருக்கும்.அதனால் தான் இந்த மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இது மட்டும் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளும் உங்களுக்கு நடக்கும்.உங்களின் ஆதரவை எங்களுக்கு கொடுங்கள்.

அடுத்த வாரம் முதல் Material உங்களுக்கு இலவசமாக கிடைக்கும்.
அதனை பெற்று கொள்ளுங்கள்.

Mock Test Series-1

A.புவியியல் வினாத்தாள்
Test 1 Questions click here
Test 1 Key Ans Click here
Test 2 General Tamil QA Click here
Test 2 Key Ans Coming soon
…….100 Tests Coming Soon

B. வரலாறு வினாத்தாள்
Test 1 Questions Coming Soon
Test 1 Key Ans Coming Soon
………100 Tests Coming Soon

C.பொது அறிவியல் வினாத்தாள்
Test 1 Questions Coming Soon
Test 1 Key Ans Coming Soon
………100 Tests Coming Soon

D.அரசியல்அமைப்பு வினாத்தாள்
Test 1 Questions Coming Soon
Test 1 Key Ans Coming Soon
………100 Tests Coming Soon

E. தமிழ் வினாத்தாள்
Test 1 Questions Coming Soon
Test 1 Key Ans Coming Soon
………100 Tests Coming Soon

Get More Test Questions Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here