About Us

About Us:-

About Us

அனைவருக்கும் வணக்கம்! பொதுவாக அரசு வேலை என்பது அனைவருக்கும் கனவாகவே இருக்கும் எப்படியாவது ஒரு அரசு வேலை வாங்க வேண்டும் என்ற கனவு அனைவருக்கும் இருக்கும்.

பெரும்பாலும் நமக்கு தெரிந்ததெல்லாம் TNPSC/TNUSRB/RRB/SSC போன்ற துறைகள் நடக்கும் தேர்வுகளில் வெற்றி அடைந்தால் நமக்கு ஒரு வேலை கிடைக்கும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருக்கும். அது ஒரு சரியான விஷயம் தான் இருந்தாலும் மேற்கண்ட தேர்வுகளுக்கு நீங்கள் படித்தாலும் சரி கூடுதலாக நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால் நமது அரசு நிறைய வேலை வாய்ப்புகளை அறிவித்துக் கொண்டே வருகிறது. நீங்கள் TNPSC/TNUSRB/SSC/RRB/BANKING போன்ற தேர்வுகளுக்கு படித்தாலும் கூடுதலாக நமது அரசு அறிவிக்கும் சிறிய வேலை வாய்ப்புகளுக்கு அப்ளை செய்யுங்கள் ஏதாவது ஒரு துறையில் கண்டிப்பாக உங்களுக்கு வேலை கிடைத்துவிடும்.

நமது தமிழக அரசு பல்வேறு மாவட்டங்களுக்கு துறைவாரியாக பலவிதமான வேலைவாய்ப்புகளை அறிவித்துக் கொண்டிருக்கிறது. அதனை தெரிந்து கொண்டு அதற்கும் நீங்கள் எளிமையாக விண்ணப்பிக்கலாம். ஏனென்றால் மேற்கண்ட தேர்வுகள் அனைத்தும் வருடத்திற்கு ஒரு முறை தான் வருகிறது அதுவரை காலத்தை வீணாக்காமல் நமது தமிழக அரசு அறிவிக்க கூடிய சின்ன சின்ன வேலை வாய்ப்புகளுக்கு அப்ளை செய்யுங்கள்.

நமது tnpscexpress.com வலைதளத்தில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் கூடுதலாக TNPSC/TNUSRB/RRB/SSC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு Materials And Notes/PDF போன்றவை வழங்கப்படும். மேலும் பள்ளி மற்றும் மாணவர்களுக்கு அரசு அறிவிக்கக்கூடிய செய்திகள் அனைத்தும் நமது வலைத்தளம் வாயிலாக பதிவு செய்யப்படும்.

நீங்கள் நமது யூடியூப் சேனலை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்